சாதி மறுப்பு திருமணம் செய்த இளம் தம்பதி வெட்டி கொலை! 3 பேர் கைது

  • 19:48 PM July 05, 2019
  • tamil-nadu
Share This :

சாதி மறுப்பு திருமணம் செய்த இளம் தம்பதி வெட்டி கொலை! 3 பேர் கைது

கோவில்பட்டி அருகே சாதி மறுப்பு திருமணம் செய்த இளம் தம்பதியை பெண் வீட்டாரே வெட்டி கொலை செய்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.