முகப்பு » காணொளி » தமிழ்நாடு

தண்டவாளத்தில் சிலிண்டரை வைத்து வீடியோ எடுத்த இளைஞர் கைது

தமிழ்நாடு11:33 AM August 13, 2019

ரயில் தண்டவாளத்தில் பலவிதமான பொருட்களை வைத்து, ரயில் சக்கரத்தில் சிக்கும் காட்சிகளை பதிவு செய்து யூடியூப்பில் பதிவேற்றம் செய்யும் வினோதமான பழக்கம் பலருக்கு இருக்கிறது. அதீத ஆர்வம் கொண்ட ஆந்திர இளைஞர் ஒருவர் போலீசில் சிக்கியுள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV