முகப்பு » காணொளி » தமிழ்நாடு

பொள்ளாச்சி விவகாரம்... பெண்களுக்கு தைரியம் கொடுக்கும் எழுத்தாளர் கொற்றவை!

தமிழ்நாடு10:06 PM IST Mar 14, 2019

பெண்களை மிரட்டி ஆபாசமாக படமெடுத்து வீடியோ வெளியிட்ட பொள்ளாச்சி விவகாரம் பெரிதாக வெடித்துள்ள நிலையில், இத்தகைய வீடியோக்கள் வெளியானால் பயம் கொள்ளக்கூடாது... பாலியல் கல்விக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லும் மனநிலைக்கு பெண்கள் வர வேண்டும் என்று எழுத்தாளர் கொற்றவை அறிவுரை வழங்கி இருக்கிறார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV