உலக யானைகள் தினம்..தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் யானைகள் பராமரிக்க கோரிக்கை..

  • 14:21 PM August 12, 2022
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

உலக யானைகள் தினம்..தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் யானைகள் பராமரிக்க கோரிக்கை..

World Elephant Day | உலக யானைகள் தினம் இன்று கொண்டாடப்படும் சூழ்நிலையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படை தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களில் உள்ள யானைகளைப் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.