முகப்பு » காணொளி » தமிழ்நாடு

ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிக்கும் ஸ்னேகா!

தமிழ்நாடு14:33 PM March 08, 2020

பிரதமர் மோடியின் சமூக வலைதளக் கணக்கை நிர்வகிக்கும் 7 பேரில் ஒருவர் சென்னையைச் சேர்ந்த சினேகா. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போரிடம் உணவை சேகரித்து டிபன் பாக்சில் வைத்து கண்ணியமாக பசியை போக்க Food bank நடத்தி வருகிறார் ஸ்நேகா.

Web Desk

சற்றுமுன் LIVE TV
corona virus btn
corona virus btn
Loading