முகப்பு » காணொளி » தமிழ்நாடு

கொலை வழக்கில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட பெண் மர்ம மரணம்

தமிழ்நாடு15:28 PM July 18, 2019

வேலுார் மாவட்டத்தில், பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணைக்காக அழைக்கப்பட்ட பெண் ரயில் தண்டவாளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அது தற்கொலையா அல்லது கொலையா என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது

Web Desk

சற்றுமுன் LIVE TV