முகப்பு » காணொளி » தமிழ்நாடு

மதுரையில் பெண்கள் காப்பகம் என்ற பெயரில் பாலியல் தொழில்!

தமிழ்நாடு14:45 PM August 01, 2019

மதுரையில் பெண்கள் காப்பகம் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டினுள் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்ட வயதான பெண்கள் மூவரை வருவாய்துறையினர் மீட்டுள்ளனர்

Web Desk

சற்றுமுன் LIVE TV