முகப்பு » காணொளி » தமிழ்நாடு

சென்னையில் மீட்டர் வட்டி வசூலித்த பெண் கொடூரமாகக் கொலை

தமிழ்நாடு14:42 PM July 19, 2019

சென்னையில், மீட்டர் வட்டி வசூலித்த பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரிடம் கடன் வாங்கித் திருப்பிச் செலுத்த முடியாத 2 பெண்கள் உட்பட நான்கு பேர் இந்தக் கொலை செய்தததாகக் கைதாகியுள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV