முகப்பு » காணொளி » தமிழ்நாடு

கடனை திருப்பிக்கேட்ட பெண் கொலை

தமிழ்நாடு23:13 PM July 18, 2019

சென்னையில் வட்டி கட்ட பணம் இல்லாததால், வட்டிக்கு பணம் கொடுத்த பெண்ணையே கொலை செய்து கிணற்றில் வீசிய கொடூரம் நடந்துள்ளது. அவர் அணிந்திருந்த தங்க நகையை பறித்து அடமானம் வைத்து செலவு செய்த நான்கு பேர் சிக்கியது எப்படி?

Web Desk

சற்றுமுன் LIVE TV