முகப்பு » காணொளி » தமிழ்நாடு

கூல்ட்ரிங்ஸில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து திருடும் பெண்கள்.. உஷார்

தமிழ்நாடு20:45 PM October 15, 2019

காரைக்குடியில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் குளிர்பானத்தில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட மூன்று பெண்களை பிடித்து கிராம மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV