Home » Videos » tamil-nadu

தண்ணீர் சண்டையில் பக்கத்து வீட்டு பெண்ணை வெட்டிய சபாநாயகரின் ஓட்டுநர்!

தமிழ்நாடு20:55 PM July 05, 2019

தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்து ஆடுகிறது. இதனால், தண்ணீர் தொடர்பான குற்றங்களும் அதிகரித்துவருகிறது.. சென்னையில், தண்ணீர் சண்டையில் சக குடியிருப்புவாசியை தாக்கியதாக தமிழக சபாநாயகரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். தண்ணீர் குற்றம் குறையுமா?

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories

corona virus btn
corona virus btn
Loading