அதிமுகவின் கடைமட்ட தொண்டராக இருக்க ஜெ.தீபா விருப்பம்

  • 17:33 PM March 22, 2019
  • tamil-nadu
Share This :

அதிமுகவின் கடைமட்ட தொண்டராக இருக்க ஜெ.தீபா விருப்பம்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெ.தீபா அதிமுகவின் கடைமட்ட தொண்டராக இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். நடைபெற உள்ள தேர்தலில் அதிமுக ஆதரவு அளிப்பதாகவும் ஜெ. தீபா தெரிவித்துள்ளார்.