Home »

News18 Tamil Videos

» tamil-nadu

அறுவடைக்கு தயாரான திராட்சை மழையால் அழுகி வீணானது

Web Deskதமிழ்நாடு19:11 PM October 03, 2019

திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட பன்னீர் திராட்சை அழுகி நாசமடைந்ததால் லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்

சற்றுமுன் LIVE TV

Top Stories