Home »

News18 Tamil Videos

» tamil-nadu

டிக் டாக் ஆப்-க்கு தடை விதிக்கப்படுமா?

Web Deskதமிழ்நாடு22:25 PM February 14, 2019

மன அழுத்தத்தை குறைப்பதற்காகவே பொழுதுபோக்கு அம்சங்கள் அனைவரது வாழ்விலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், தற்போதைய பொழுதுபோக்கு அம்சங்கள் மனநோயையே உண்டாக்கிவிடுகின்றன. ஃப்ரி ஃபையர், கேண்டி க்ரஷ், க்ளாஷ் ஆஃப் கிளான்ஸ், பப்ஜி என சில விளையாட்டு ஆப்களுக்கு ஏராளமானோர் அடிமையாகி கிடப்பதை போல், டிக் டாக் ஆப்பிற்கும் பலர் அடிமையாகி வருகின்றனர்

சற்றுமுன் LIVE TV

Top Stories