எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவாரா? - கிளி ஜோதிடம் பார்த்த அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர்

  • 08:25 AM January 19, 2021
  • tamil-nadu
Share This :

எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவாரா? - கிளி ஜோதிடம் பார்த்த அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர்

கரூர் அருகே சுற்றுலாப் பொங்கல் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குதிரை வண்டி ஓட்டிச் சென்றார். அப்போது எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவாரா? என கிளி ஜோதிடம் பார்த்தார்.