Home »

News18 Tamil Videos

» tamil-nadu

எப்போதும் நான் சசிகலா பின்னால் தான் -கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு

Web Deskதமிழ்நாடு08:19 AM May 03, 2019

தகுதிநீக்கம் தொடர்பாக சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு, வருகிற 6-ம் தேதி, நேரில் சந்தித்து விளக்கமளிக்க உள்ளதாக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு தெரிவித்தார். நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக பேசிய அவர், எப்போதும் சசிகலா பின்னால் தான் இருப்போம் என்றார்.

சற்றுமுன் LIVE TV

Top Stories