முகப்பு » காணொளி » தமிழ்நாடு

கரூரில் வரதட்சணை கொடுமை - மனைவி துாக்கிட்டுத் தற்கொலை

தமிழ்நாடு14:25 PM July 18, 2019

கரூர் மாவட்டத்தில், கார் வாங்க 3 லட்சம் தராததால் மனைவியை கொடுமைப்படுத்தி தற்கொலைக்குத் துாண்டியதாக கணவன் மற்றும் அரசுப் பள்ளி தலைமையாசிரியரான மாமியார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV