சீமான் ட்விட்டர் அக்கவுண்ட் முடக்கம் - ட்விட்டர் நடவடிக்கையின் பின்னணி என்ன?

  • 22:09 PM June 01, 2023
  • tamil-nadu
Share This :

சீமான் ட்விட்டர் அக்கவுண்ட் முடக்கம் - ட்விட்டர் நடவடிக்கையின் பின்னணி என்ன?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் ட்விட்டர் அக்கவுண்ட் முடக்கப்பட்டுள்ளது.