புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழர்களின் செங்கோல் - முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து சொல்லாதது ஏன்? - ஆளுநர் தமிழிசை கேள்வி

  • 22:21 PM May 25, 2023
  • tamil-nadu
Share This :

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழர்களின் செங்கோல் - முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து சொல்லாதது ஏன்? - ஆளுநர் தமிழிசை கேள்வி

நியூஸ் 18-ன் சொல்லதிகாரம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், சோழர்களை தமிழர்கள் என முதலமைச்சர் ஒப்புக்கொள்ளவில்லையா என வினவினார்.