முகப்பு » காணொளி » தமிழ்நாடு

நிதின் கட்கரி பேச்சிற்கு அதிமுக, பாமக மௌனம் ஏன்? விவசாயிகள் கேள்வி

தமிழ்நாடு19:12 PM April 15, 2019

சேலத்தில் 8 வழிச்சாலை நிறைவேற்றப்படும் என்று மத்திய அமைச்சரி நிதின் கட்கரியின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரவித்து விவசாயிகள் 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV