முகப்பு » காணொளி » தமிழ்நாடு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரிதான கரும்புலி குட்டிகள் பிறந்தன

தமிழ்நாடு15:22 PM April 20, 2019

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் நம்ருதா என்ற வெள்ளைப் புலிக்கும், நகுலா என்ற ஆண்புலிக்கும் கடந்த ஜனவரியில் 3 குட்டிகள் பிறந்தன. இதில், ஒரு குட்டி அடர் கருப்பு நிறத்துடன் பிறந்துள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV