முகப்பு » காணொளி » தமிழ்நாடு

குடிபோதையில் காவலரைத் தாக்கிய கும்பல்! நடந்தது என்ன?

தமிழ்நாடு08:21 PM IST Jun 22, 2019

சென்னையில் இரவு வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரை ஒரு கும்பல் குடிபோதையில், தாக்கி மிரட்டிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாருக்கே பாதுகாப்பு இல்லையா என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். நடந்தது என்ன?

Web Desk

சற்றுமுன் LIVE TV