Home »

News18 Tamil Videos

» tamil-nadu

"ஜெய்ஹிந்த்" குறித்த விவகாரம்.. என்ன சொல்லுகிறார் கேஎஸ் அழகிரி?

Web Deskதமிழ்நாடு14:01 PM June 30, 2021

சட்டப்பேரவை உரையில் "ஜெய்ஹிந்த்" என்ற வார்த்தையை ஆளுநர் கூறாதது தவறுதலாக நடந்து ஒன்று என தான் நினைப்பதாகவும் இதுகுறித்து கொங்கு ஈஸ்வரன் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி இருப்பதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி கூறியிருக்கிறார்

சற்றுமுன் LIVE TV

Top Stories