Home »

News18 Tamil Videos

» tamil-nadu

Jayalalithaa Memorial | ஜெயலலிதா நினைவிட சிறப்பம்சங்கள் என்னென்ன?

தமிழ்நாடு06:28 AM January 28, 2021

சென்னை மெரினா கடற்கரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் திறந்துவைத்தார். இந்த திறப்பு விழால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக் கணக்காண தொண்டர்கள் பங்கேற்றனர். இந்நினைவிடத்தில் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன?

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories