வங்கக்கடலில் வரும் 21ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு - வானிலை மையம் கணிப்பு

  • 09:32 AM March 18, 2022
  • tamil-nadu
Share This :

வங்கக்கடலில் வரும் 21ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு - வானிலை மையம் கணிப்பு

TamilNadu RainUpdate | தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் 21ம் தேதி புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.