முகப்பு » காணொளி » தமிழ்நாடு

தமிழகத்தில் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு20:42 PM April 20, 2019

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில், அடுத்த 4 நாட்களுக்கு பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV