அதிமுக-வுடன் இணைந்து செயல்பட விருப்பம்: ஜெ.தீபா

  • 19:40 PM January 06, 2019
  • tamil-nadu
Share This :

அதிமுக-வுடன் இணைந்து செயல்பட விருப்பம்: ஜெ.தீபா

சேலத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜெ.தீபா அதிமுகவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக கூறியுள்ளார்.