முகப்பு » காணொளி » தமிழ்நாடு

சசிகலா மீது இன்றும் எங்களுக்கு மரியாதை உள்ளது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழ்நாடு04:25 PM IST May 16, 2019

சசிகலா மீது இன்றும் தங்களுக்கு மரியாதை உள்ளது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் உருவாக காரணமே டி.டி.வி. தினகரன் தான் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV