Home »

News18 Tamil Videos

» tamil-nadu

தேர்தலில் எதிரிகளை ஓட ஓட விரட்ட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு11:54 AM February 23, 2019

வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரிகளை ஓட ஓட விரட்ட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தைலாபுரம் சென்ற அவருக்கும், அமைச்சருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் விருந்து அளித்து உபசரித்தார்.

சற்றுமுன் LIVE TV

Top Stories