முகப்பு » காணொளி » தமிழ்நாடு

தாகத்தால் தவிக்கும் சென்னை! அதிக விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலம்!

தமிழ்நாடு09:34 PM IST May 17, 2019

சென்னையில் நாளுக்கு நாள் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. தண்ணீரின் தேவை அதிகரிக்க அதிகரிக்க அதனை வைத்து நடத்தப்படும் மோசடிகளும் அதிகரித்துள்ளன. என்ன மாதிரியான மோசடிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறித்து இந்த பிரத்யேக தொகுப்பு

Web Desk

சற்றுமுன் LIVE TV