முகப்பு » காணொளி » தமிழ்நாடு

கிணற்றை பூட்டி தண்ணீரை பாதுகாக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ராமநாதபுர மக்கள்!

தமிழ்நாடு11:51 AM IST Apr 23, 2019

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் கிராமத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக ஊரணியில் கிணறு வெட்டி அதற்கு பூட்டு போட்டு பாதுகாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்

Web Desk

சற்றுமுன் LIVE TV