முகப்பு » காணொளி » தமிழ்நாடு

மாநகரங்களில் பாதுகாப்பற்ற தண்ணீர் விற்பதால் நோய் பரவும் அபாயம்

தமிழ்நாடு09:55 PM IST May 15, 2019

சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளின் அருகே ஆழ்துளை கிணறுகள் மூலம் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது... இதனால், சென்னையின் ஜீவாதாரம் மேலும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது..

Web Desk

சற்றுமுன் LIVE TV