Home »

News18 Tamil Videos

» tamil-nadu

பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்போருக்கு வாக்கு

தமிழ்நாடு17:41 PM January 20, 2021

வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் லட்சக்கணக்கான முதல் முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர், இந்த முதல் நிலை வாக்காளர்களின் அரசியல் நிலைப்பாடு என்ன? அவர்கள் எந்த மாதிரியான தலைவர்களை எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்த கேள்விக்கு, பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்போருக்கு வாக்கு" என்று மார்த்தாண்டம் முதல் முறை வாக்காளர்கள் தெரிவித்தனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories