முகப்பு » காணொளி » தமிழ்நாடு

வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்களை அடித்து விரட்டிய தம்பதி

தமிழ்நாடு15:23 PM August 13, 2019

நெல்லை மாவட்டம் கடையத்தில் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்களை முதிய தம்பதி அடித்து விரட்டினர். இந்நிலையில், அந்த கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV