Home »

News18 Tamil Videos

» tamil-nadu

தனியார் ஆம்னி பேருந்தில் திடீரென பற்றி எரிந்த தீ!

தமிழ்நாடு19:11 PM May 09, 2019

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து, திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுநர், பேருந்தை உடனடியாக நிறுத்தி பயணிகளை இறங்கியதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories