காலவரம்பற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கிய பட்டாசு ஆலை உரிமையாளர்கள்

  • 15:46 PM March 21, 2022
  • tamil-nadu
Share This :

காலவரம்பற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கிய பட்டாசு ஆலை உரிமையாளர்கள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க கோரி சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.