முகப்பு » காணொளி » தமிழ்நாடு

எனக்கு ஒரு பெண் வேண்டும்: முன்னாள் எம்பியின் கணவர்

தமிழ்நாடு19:00 PM September 13, 2019

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப் பாளையத்தில் தனியார் விடுதியின் பெண் உரிமையாளரிடம் திருப்பூர் முன்னாள் எம்பி சத்தியபாமாவின் கணவர் வாசு உல்லாசத்திற்கு பெண் கேட்டு மிரட்டும் ஆடியோ வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர் புகாரளிக்க மன்வந்தும் போலீசார் புகார் பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தள்ளது

Web Desk

சற்றுமுன் LIVE TV