திருப்பதி Vs திருத்தணி ஆன்மிக செம்மல்களின் ஆபாச ஆடியோ

  • 20:30 PM November 05, 2019
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

திருப்பதி Vs திருத்தணி ஆன்மிக செம்மல்களின் ஆபாச ஆடியோ

திருப்பதி திருமலை தேவஸ்தான பிரதிநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திருத்தணி முருகன் கோயில் தக்கார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆன்மிக பணியில் ஈடுபட்டிருக்கும் இருவரும் கெட்ட வார்த்தைகளில் பேசிக்கொள்ளும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது