முகப்பு » காணொளி » தமிழ்நாடு

வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் அத்துமீறல்?

தமிழ்நாடு23:28 PM April 21, 2019

மதுரை தொகுதியில் வாக்குகள் பதிவாகியுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் பெண் அதிகாரி ஒருவர் அத்துமீறி நுழைந்ததாக எழுந்த புகாரையடுத்து நள்ளிரவில் வேட்பாளர்கள் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV