Home »

News18 Tamil Videos

» tamil-nadu

மிஸ் கூவாகமாக சென்னையைச் சேர்ந்த மெகந்தி தேர்வு

Web Desk Tamilதமிழ்நாடு12:26 PM April 19, 2022

விழுப்புரத்தில் திருங்கைகளுக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் மிஸ் கூவாகம் அழகி போட்டி நடைப்பெற்றது. விதவிதமான ஆடைகளை அணிந்து ஒய்யாரமாக நடந்து பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். இந்த ஆண்டின் மிஸ் கூவாகமாக யைச் சேர்ந்த மெகந்தி தேர்வு செய்யப்பட்டார்.

சற்றுமுன் LIVE TV

Top Stories