பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராட்டம் - பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப மறுத்து போராட்டம்

  • 14:58 PM March 31, 2023
  • tamil-nadu
Share This :

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராட்டம் - பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப மறுத்து போராட்டம்

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து ஏகனாபுரத்தில் பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்ப மறுத்து 13 கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம்.