Home »

News18 Tamil Videos

» tamil-nadu

அப்பா மீண்டு வருவார்... கண்ணீர் மல்க பேசிய விஜயகாந்த் மகன்..

தமிழ்நாடு19:29 PM August 26, 2019

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் 67-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு அவரது மகன்கள் பி.எம்.டபிள்யூ காரை பரிசாக வழங்கினார். பின்னர் தொண்டர்களிடையே பேசிய விஜயபிரபாகரன், எனது அப்பாவை உடல்நலம் குறித்து சிலர் அவதூறு பேசுகிறார்கள், அவர் மீண்டு வருவார் என கண்ணீர் மல்க பேசினார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories