ஜல்லிக்கட்டை நாங்கள் சுவாசிக்கின்றோம்" - விஜயபாஸ்கர்

  • 18:40 PM May 18, 2023
  • tamil-nadu
Share This :

ஜல்லிக்கட்டை நாங்கள் சுவாசிக்கின்றோம்" - விஜயபாஸ்கர்

"ஜல்லிக்கட்டை நாங்கள் சுவாசிக்கின்றோம், இந்த வழக்கு எங்கள் வாழ்க்கை" என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.