முகப்பு » காணொளி » தமிழ்நாடு

ஆர்.டி.ஓ வீட்டில் கட்டுக்கட்டாக பணம் (வீடியோ)

தமிழ்நாடு08:49 PM IST Sep 12, 2018

கடலூரில் லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் நடைபெற்ற சோதனையில், 35 லட்சம் ரூபாய் மற்றும் 200 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன

சற்றுமுன் LIVE TV