முகப்பு » காணொளி » தமிழ்நாடு

சாத்தியமில்லா இடஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவிக்கிறது- விடுதலை ராஜேந்திரன் குற்றச்சாட்டு

தமிழ்நாடு09:55 PM IST Jan 08, 2019

உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவு, நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே எடுக்கப்பட்டதாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV