முகப்பு » காணொளி » தமிழ்நாடு

புகார் அளிக்க வந்தவரை தகாத வார்த்தைகளால் திட்டும் உதவி ஆய்வாளர்!

தமிழ்நாடு05:11 PM IST Jun 20, 2019

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சண்முகம் புகார் அளிக்க வந்த மணிகண்டன் என்பவரை தகாத வார்த்தைகளால் திட்டும் வீடியே சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

Web Desk

சற்றுமுன் LIVE TV