முகப்பு » காணொளி » தமிழ்நாடு

ஜே.கே.ரித்திஷ் உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி!

தமிழ்நாடு15:47 PM April 14, 2019

மறைந்த ஜே.கே. ரித்திஷின் உடலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். ரித்திஷின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது

Web Desk

சற்றுமுன் LIVE TV
corona virus btn
corona virus btn
Loading