Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduபள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 5 பேர்!
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் 6-ம் வகுப்பு படித்து வரும் சிறுமியை பெங்களூருக்கு கடத்திச் சென்று அர்ப்பான், இர்பான்கான், முதாசீர் உள்ளிட்ட 5 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.