Change Language
Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduவேலூரில் இருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு பறந்து வந்த இதயம்..
Vellore to Chennai: சென்னையில் ஒரு நாள் திரைப்பட பாணியில், மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் வேலூரில் இருந்து மின்னல் வேகத்தில் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது. 135 கிலோ மீட்டர் தொலைவை 75 நிமிடத்தில் கடக்க பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.