Home »

vellore-district-expert-team-coming-to-vellore-to-study-continuous-earthquakes-elak

தொடர் நில அதிர்வுகளை ஆய்வு செய்ய வேலூர் வரும் வல்லுநர் குழு

வேலூர் மாவட்டம் தரைக்காடு பகுதியில் ஏற்படும் தொடர் நில அதிர்வுகளை ஆய்வு செய்ய டெல்லியிலிருந்து வல்லுநர் குழு வரவுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

சற்றுமுன்LIVE TV